சற்று முன் கிளிநொச்சி பரந்தன் வீதியில் கோ ர விபத்து!

சற்று முன் கிளிநொச்சி பரந்தன் வீதியில் கோ ர விபத்து!

கிளிநொச்சி பூநகரி பரந்தன் வீதியில் இன்று பாரிய வி பத்தொன்று இடம்பெற்றுள்ளது.

கார் ஒன்றும் ஹயஸ் வாகனமும் மோதி இந்த வி பத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வாகனங்கள் இரண்டும் பாரிய சேதமடைதுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் இந்த விபத்து தொடர்பில் வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like