வெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்! 10 நிமிடத்தில் என்ன ஆகும் தெரியுமா?

வெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள்! 10 நிமிடத்தில் என்ன ஆகும் தெரியுமா?

வெங்காயம் சேர்த்தாலே உணவிற்கு ஒரு தனி சுவை கிடைக்கும். வெங்காயம் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவது அல்ல பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டும் காணப்படுகின்றது.

உதாரணமாக பல் வலிக்கு உடனடி தீர்வு கிடைக்கும். பல் வலி வரும்போது பல் மருத்துவரிடம் சென்றால் ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கும்.

வெங்காயத்தை இப்படி பயன் படுத்தினால் வைத்தியரே தேவையில்லை.ல் வலி ஆரம்ப காலக் கட்டத்தில் தான் இருக்கிறது என்றால், சின்ன வெங்காயத்தை வாயில் நன்கு மென்று அதன் சாறை விழுங்கினாலே சரியாகிப் போய்விடும்.

பல் வலி ஏற்படும் போது தலை வலியும் சிலருக்கு ஏற்படும். ஒரு பெரிய வெங்காயத்தையோ அல்லது சின்ன வெங்காயத்தையோ வட்ட வடிவில் சிலைஸாக வெட்டி

அதை பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டிருந்தால் தலைவலி வேகமாகக் குறையும்.

இதேவேளை, வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்க படுகிறது.

இளமையான தோற்றம் என்பது யாருக்குத்தான் பிடிக்காது. அனைவருக்குமே எப்போதும் இளமையாக வாழ வேண்டும் என்று ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் சில காலத்திற்கு பிறகு இளமையான தோற்றத்தை தொடர்வது என்பது அனைவருக்குமே மிகவும் கடினமானதாக மாறிவிடுகிறது.

வெங்காயத்தை அதிகம் சாப்பிடுவபவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று கூறுவார்கள். இது இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது, மேலும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது. இனி மறக்காமல் உணவில் வெங்காயம் சேர்த்து சாப்பிடுங்கள்.

You might also like