15 வயது மாணவனுக்கு நி ர்வாண புகைப்படங்களை அனுப்பிய 23 வயது ஆசிரியை : விசாரணையில் தெரிந்த உண்மை!!

15 வயது மாணவனுக்கு நி ர்வாண புகைப்படங்களை அனுப்பிய 23 வயது ஆசிரியை : விசாரணையில் தெரிந்த உண்மை!!

அமெரிக்காவில் 23 வயது பெண் ஆசிரியர் 15 வயது மாணவனுக்கு நி ர்வாண புகைப்படங்களை அனுப்பி அவருடன் நெருக்கமாக இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் Minnesota பகுதியைச் சேர்ந்தவர் Talia Warner. 23 வயதான இவர் சமர்செட்டில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் 15 வயது பள்ளி மாணவனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Minnesota-வின் White Bear Lake city-யில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு இவர் மாணவனை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது இவர் மாணவனின் உடலில் கண்ட இடங்களில் கை வைத்துள்ளார். குறிப்பாக மு த்தம் கொடுப்பது, உ ணர்ச்சியை தூண்டுவது போன்று இருந்துள்ளார்.

அதன் பின் மாணவனுக்கு ஸ்னாப் சாட் ஆப்பில் ஆ பாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட நி ர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மாணவனிடம் நெருக்கமாக இருந்துள்ளார்.

மாணவன் கூறுகையில், முதலில் அவர் எனக்கு ஆ பாசமான மெசேஜ்களை அனுப்பினார். அதன் பின் நி ர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பினார் என்று விசாரணையில் கூறியுள்ளார்.

You might also like