14 வயது மகளை நம்பி இளைஞருடன் அனுப்பி வைத்த தாய் : அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

14 வயது மகளை நம்பி இளைஞருடன் அனுப்பி வைத்த தாய் : அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் 14 வயது சி றுமியை க டத்தி சென்று பா லியல் வ ன்கொ டுமை செய்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இருக்கும் பொட்டிக்காம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் கூலி வேலைக்கு சித்தாள் வேண்டும் என்று கேட்டு சிறுமியை அழைத்து சென்றுள்ளான்.

இரவு வெகு நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால், அ திர்ச்சியடைந்த தாய் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், நேற்று பிற்பகல் சிறுமி திருப்பூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் சி றுமியை மீ ட்ட பொலிசார் சிறுமியிடம் விசாரித்ததில் சுப்பிரமணி சிறுமியை பா லியல் ப லாத் காரம் செய்திருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையில் சுப்பிரமணி தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததால், பொலிசார் குறித்த பகுதிக்கு விரைந்து சென்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You might also like