கணவன் வெளிநாட்டில்.. கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்த மருமகள்.. மாமனார் செய்த செயல்!

கணவன் வெளிநாட்டில்.. கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்த மருமகள்.. மாமனார் செய்த செயல்!

புதுக்கோட்டையில் மருமகள் கல்ளக்காதலனுடன் செய்த லீலைகலை மாமனார் அம்பலப்படுத்தியுள்ளச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சுலோக்சனா(32). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், சுலோச்சனாவின் கணவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். மேலும், தான் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணம் மொத்தத்தையும் தனது மனைவி வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுமட்டுமல்லாது, ஒரு தனி வீடு ஒன்றையும் கட்டிக்கொடுத்துள்ளார். இதற்கிடையில் சுலோச்சனா அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது உடலுறவிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவமானது லேசாக சுலோச்சனாவின் மாமனாருக்கு தெரியவந்தது.

இந்நிலையில், சுலோச்சனாவின் வீட்டிற்கு அவருடைய மாமனார் சென்றபோது, சுலோக்சனாவும், குறித்த வீட்டில் கொஞ்சி குலாவுவதை கண்ட சுலோச்சனாவின் மாமனார் கையும் களவுமாக பிடிக்க நினைத்தார். வீட்டின் முன் பக்கத்தை அவர் பூட்டி மருமகளின் நடத்தையை அம்பலப்படுத்த முடிவெடுத்தார்.

ஆனால் யாரோ வீட்டை பூட்டுவதை உணர்ந்த சுலோச்சனா, தன் கள்ளக்காதலனுடன் பின்வாசல் வழியாக தப்பியோடிவிட்டார். ஏமாற்றமடைந்த மாமனார் தன் மருமகள் மீது புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த சம்பவமானது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like