இரண்டாவது தடவையும் ஏற்பட்ட தோல்வி – மாணவி தூக்கிட்டு தற்கொலை

காதல் விவகாரம் காரணமாக 17 வயது சிறுவனை குடும்பத்தவருடன் இணைந்து கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று சிலாபம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதனால் காதலிக்கு பெறுமதியான பரிசு பொருள் ஒன்றை வழங்கியுள்ளார்.

இருப்பினும் பின்னர் காதல் தோல்வி ஏற்படவே அதனை திரும்பப்பெறச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த, மாணவி தனக்கு காதல் தொல்லைக் கொடுப்பதாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னரே மாணவியின் உறவினர்கள் குறித்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like