அவர் என் மீது சிறுநீர் கழித்தார் : கொ லை செய்துவிடுவேன் என மி ரட்டுகிறார் : அழுதபடி மனைவி வெளியிட்ட வீடியோ!!

அவர் என் மீது சிறுநீர் கழித்தார் : கொ லை செய்துவிடுவேன் என மி ரட்டுகிறார் : அழுதபடி மனைவி வெளியிட்ட வீடியோ!!

இந்தியாவில் அரசாங்க பணியில் உயரிய பொறுப்பில் இருக்கும் கணவர் தன்னை எவ்வாறெல்லாம் கொ டுமைப்படுத்தினார் என்பதை மனைவி வீடியோவில் அழுதபடி கூறியுள்ள நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாபுராம் நிஷாத். இவர் மாநிலத்தின் பின்தங்கிய வர்க்க நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உள்ளார்.

இந்த பதவி அமைச்சருக்கு நிகரான பதவியாகும். பாபுராமுக்கும் நீத்து என்ற பெண்ணுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவர் தன்னை மோசமாக கொ டுமைப்படுத்துவதாக அழுது கொண்டே நீத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் திருமணமானது முதலேயே என் கணவர் என்னை அ டித்து து ன்புறுத்தி வருகிறார். சமீபகாலமாக என் மீது சிறுநீர் கழித்துவிட்டு து ப்பாக்கியை காட்டி என்னை கொ ன்றுவிடுவேன் என மி ரட்டுவதோடு என் பெற்றோரையும் கொ லை செய்துவிடுவேன் என மி ரட்டல் விடுக்கிறார்.

அவர் மீது பொலிசில் பலமுறை புகார் கொடுத்தும் அவருக்கு உள்ள செல்வாக்கு காரணமாக பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச முதல்வர் யோகிநாத் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாபுராம், நீத்து பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்பவர் என்றும் அவர் அடிக்கடி தன்னிடம் பணம் கேட்டு தொ ல்லை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மனைவி தன்னுடன் வேண்டுமென்றே ச ண்டையிட்டு பணம் கேட்பதால் தான் விவாகரத்து கோரியுள்ளேன் என்றும் விளக்கமளித்துள்ளார்.


You might also like