சுடுகாட்டில் ச வப்பெட்டியில் வைக்கப்பட்ட குழந்தை : திடீரென உ யிர் வந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!

சுடுகாட்டில் ச வப்பெட்டியில் வைக்கப்பட்ட குழந்தை : திடீரென உ யிர் வந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!

தமிழகத்தில் மயானத்தில் ச வப்பெட்டியை இறக்கி வைத்த போது குழந்தைக்கு உ யிர் இருப்பது தெரிந்து பெற்றோர் அ திர்ச்சியில் உறைந்தனர். தஞ்சாவூரை சேர்ந்த பாஸ்கரன் – பிரித்தி தம்பதிக்கு கெவின் (1) என்ற மகன் உள்ளான். கெவினுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவனை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

அப்போது கெவினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இ றந்துவிட்டான் என கூறினர். இதனால் அ திர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையின் ச டலத்தை எடுத்து கொண்டு போய் இறுதிச்சடங்கு செய்தனர்.

பின்னர் குழந்தையை சுடுகாட்டுக்கு எடுத்து கொண்டு போய் ச வப்பெட்டியில் வைத்த போது கெவினுக்கு அசைவு இருப்பதை பார்த்து அ திர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.

பின்னர் கெவினை மீண்டும் அதே மருத்துவமனைக்கு தூக்கி சென்று, குழந்தைக்கு உ யிர் இருக்கு என்னவென்று பாருங்கள் என ப தறியுள்ளனர்.

அப்போது மருத்துவர்கள், இப்போது தான் சில நிமிடங்களுக்கு முன்னர் கெவினின் உ யிர் போயுள்ளது என கூற பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் அ திர்ச்சியடைந்து ஆ வேசமாகிவிட்டனர். இதையடுத்து அனைவரும் மருத்துவமனை முன்னர் போ ராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like