பரந்தனில் உ ருக்கு லைந்த நிலையில் ஆண் ஒருவரின் ச டலம் மீ ட்பு

பரந்தனில் உ ருக்கு லைந்த நிலையில் ஆண் ஒருவரின் ச டலம் மீ ட்பு

கிளிநொச்சி – பரந்தனில் உ யிரி ழந்த ஆண் ஒருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட க சப்பு காரணமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இவரை 5 நாட்களாக தேடி வந்த குடும்பத்தினர் வீடொன்றில் துர்நாற்றம் வீசுவதனை அவதானித்துள்ளனர்.

இதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதன் பின்னர் உ யிரி ழந்தவரின் ச டல த்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

உ யிரி ழந்தவர் 29 வயதான நிதர்சன் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like