முரசுமோட்டையில் நள்ளிரவில் ஏற்பட்ட ப ரிதாபம் : முதியவரின் உ யிரைப் பறித்த காட்டு யானை!!

முரசுமோட்டையில் நள்ளிரவில் ஏற்பட்ட ப ரிதாபம் : முதியவரின் உ யிரைப் பறித்த காட்டு யானை!!

கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் காட்டு யானை தா க்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் ப லியாகியுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை காட்டு யானை தா க்கியதாகவும் இதனால் சம்பவ இடத்திலேயே அவர் ப லியானதாகவுகம் தெரிவிக்கப்படுகிறது.

உ யிரிழந்த முதியவரின் ச டலம் தற்போதும் அந்த வீட்டில் இருப்பதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

You might also like