வவுனியா வைத்தியசாலையில் மூன்றாவது மாடியிலிருந்து இளம் கு டும்பஸ்தர் த ற்கொ லை மு யற்சி (அ திர்ச்சி காணோளி)

வவுனியா வைத்தியசாலையில் மூன்றாவது மாடியிலிருந்து இளம் கு டும்பஸ்தர் த ற்கொ லை முயற்சி (அ திர்ச்சி காணோளி)

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் க ழுத்தை அ றுத்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து த ற்கொ லை செய்ய முயன்றுள்ளார்.

இன்று (07.10.2019) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா கற்பகபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தீ யில் எ ரிந்த நிலையிலும், கணவன் த லையில் ப லமாக தாக்கப்பட்ட நிலையிலும் பிற்பகல் 3.00 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சி கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த இருவருக்கும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதுடன் , கணவன் வி பத்துக்கள் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட இந்நிலையில் சி கிச்சை பெற்ற கணவன் விபத்து பிரிவில் இருந்து வெளியேறி மூன்றாவது மாடியில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று அதன் கதவை உடைத்து அதன் ஊடாக நிலத்தில் குதித்து த ற்கொ லை செய்ய முயன்றுள்ளதுடன் சிறிய க த்தியால் கழு த்தையும் அ றுக்க முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், பொலிசார் இணைந்து மூன்றாம் மாடியில் இருந்த யன்னலை உடைத்து அதனூடாகச் சென்று கு திக்க மு யன்ற நபரை காப்பாற்றியுள்ளனர். க ழுத்தில் கா யமடைந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைக்காக விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தால் வைத்தியசாலையில் சுமார் அரை மணிநேரம் பரப ரப்பான நிலை காணப்பட்டதுடன் இந் நிலையில் கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்ணும், 27 வயது ஆணுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You might also like