வவுனியாவில் வி டுதலைப் புலிகளின் மு ன்னாள் உறுப்பினர் விசேட அதிரடிப்படையினரால் வி ளக்கமறியலில்

வவுனியாவில் வி டுதலைப் புலிகளின் மு ன்னாள் உறுப்பினர் விசேட அதிரடிப்படையினரால் வி ளக்கமறியலில்

புனர்வுவாழ்வு பயிற்சிகளை பெற்று விடுவிக்கப்பட்ட வி டுதலைப் பு லிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஹெ ரோயின் போ தைப் பொ ருளை வைத்திருந்த கு ற்றத்திற்காக வி ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை வி ளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா கனகராயன்குளம் பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர் ஹெ ரோயின் போ தைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, அவரை சோதனையிட்ட போது, அவரிடம் 450 மில்லிகிராம் ஹெ ரோயின் இருந்துள்ளது.

விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை கனகராயன்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

You might also like