ச ற்று முன் கொழும்பில் து ப்பாக்கிச்சூ டு ஒருவர் ப லி : தொ டரும் ப தட்ட நிலை

ச ற்று முன் கொழும்பில் து ப்பாக்கிச்சூ டு ஒருவர் ப லி : தொ டரும் ப தட்ட நிலை

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் ச ற்று முன்னர் து ப்பாக்கிச் சூ ட்டு ச ம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உ யிரி ழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்களில் வந்த ஒருவரே இந்த து ப்பாக்கிப் பிர யோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கா யமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உ யிரி ழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, இந்த ச ம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் ச ற்று பத ற்றம் நில வுவதாகவும் அறியமுடிகின்றது.

You might also like