ரயில் த ண்டவாளத்தில் குடும்பத்தை கா ப்பாற்ற முயன்ற நபருக்கு நேர்ந்த கதி

ரயில் த ண்டவாளத்தில் குடும்பத்தை கா ப்பாற்ற முயன்ற நபருக்கு நேர்ந்த கதி

திருகோணமலை – மட்கோ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ர யிலில் மோ தி குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை உ யிரி ழந்துள்ளார்.

குறித்த நபரின் குழந்தையானது ரயில் வீதிக்கு சென்ற போது பிள்ளையை பிடிப்பதற்காக அவரது மனைவி ர யில் த ண்டவாளத்துக்கு அருகே சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது மனைவியையும், மகளையும் காப்பாற்றுவதற்காக குறித்த நபர் ரயில் தண்டவாளத்துக்கு சென்றவேளை ரயில் மோ தியுள்ளது.

இவ்வாறு உ யிரி ழந்தவர் திருகோணமலை – அபயபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய என்.ஜோஹான் ஜோசப் எனத் தெரியவருகின்றது.

உ யிரி ழந்தவரின் ச டலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like