முட்டை ரொட்டியால் வந்த வி னை! பொலிஸாரை தா க்கிய கணவன் – மனைவி

முட்டை ரொட்டியால் வந்த வி னை! பொலிஸாரை தா க்கிய கணவன் – மனைவி

மாவனெல்ல பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இ டையில் முட்டை ரொட்டியினால் இடம்பெற்ற வா ய்த்தர்க்கம் வ ன்மு றையாக மாறியுள்ளது.

இதனால் கணவன் மனைவியை தா க்கியதாக கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க சென்ற பொலிஸார் மீதும் தா க்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

119 என்ற இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய மாவனெல்ல பொலிஸ் அதிகாரிகள் இருவர் அங்கு சென்று சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது பொலிஸ் அதிகாரி மீது தா க்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய தா க்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர், பொலிஸ் அதிகாரிகளினால் தனக்கு தா க்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறி அவரும் வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.

சந்தேக நபர் கு டிபோ தையில் இருந்ததாகவும், அவர் ஒரு முட்டை ரொட்டி கொண்டு வந்து தனியாக சாப்பிட்டுள்ளார். பிள்ளைகளும் தங்களுக்கு முட்டை ரொட்டி வேண்டும் என கோரவும் மனைவி கடைக்கு சென்று முட்டை ரொட்டி வாங்கி வந்துள்ளார்.

இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மனைவியை தா க்கிய கணவனே சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like