கிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்! பின்னணியை அ ம்பல ப்படுத்தும் ஊடகம்

கிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆ யுத ங்கள்! பின்னணியை அ ம்பல ப்படுத்தும் ஊடகம்

வழமை போன்று பு லிப் பூச்சாண்டி பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரி-56 ரக து ப்பா க்கியொன்றுடன் வி டுத லைப் பு லி உறுப்பினர் ஒருவர் சேருநுவர பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேருநுவர இ ராணுவ முகாமின் அதி காரி ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைத்து ப்பாக் கிகள், தோட்டாக்கள், கு ண்டுகள், செல்லி டப்பேசிகள், பிர பாகர னின் உருவம் பொறிக்கப்பட்ட ரீசேர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த வீட்டியில் தங்கியிருந்த சந்தேக நபரின் மனைவி, சகோதரி ஆகியோரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராஜபக்சக்கள் தேர்தலில் போட்டியிடும் போது சிங்கள சமூகத்தை அச்சுறுத்தும் நோக்கில் இவ்வாறு பு லிப்பீ தியை ஏற்படுத்துவதாக சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சி ங்கள வாக்குகளைக் கொண்டு வெற்றியீட்ட எத்தனிக்கும் மஹிந்த தரப்பு பு லிகள் மீள எ ழுவதாகத் தெரிவித்து பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளதாக ஊடகம் விமர்சனம் வெளியிட்டுள்ளது.

You might also like