சற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது பொலிசார் து ப்பா க்கிப் பி ரயோகம்: ஒருவர் காயம்!

சற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது பொலிசார் து ப்பா க்கிப் பி ரயோகம்: ஒருவர் காயம்!

கிளிநொச்சியில் ச ற்று முன்னர் பொலிசார் நடத்திய து ப்பா க்கிச் சூ ட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் போக்குவரத்து பொலிசாரின் க ட்டளையை மீறி சென்ற, வாகனம் ஒன்றின் மீதே து ப்பா க்கிச்சூ டு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர் உடனடியாக கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

(மேலதிக தகவல்களிற்கு இணைந்திருங்கள்)

You might also like