கிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான அதிர்ச்சி காரணம்

கிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான அதிர்ச்சி காரணம்

கிளிநொச்சியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட து ப்பா க்கிச்சூ ட்டுப் பிரயோகத்தில் ஒருவர் படுகா யமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரிய அளவிலான போ தைப்பொ ருள் கைமாற்றப்படப்போவதாக பொலிஸார் மற்றும் ம துவ ரி திணைக்களத்தினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த து ப்பா க்கிச்சூ ட்டு சம்பவம் நடந்துள்ளது.

போ தைப் பொ ருள் க டத்திச் செல்லப்படும் வாகனத்தைப் போலவே ம து வ ரித்திணைக்களத்தினரும் வாகனம் ஒன்றை வாடகைக்குப் பெற்று போ தைப்பொ ருள் க டத்த ல்காரர்களை பின்தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், போ தைப்பொ ருள் க டத்தப்பட்ட வாகனத்தை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர், குறித்த வாகனம் முன்னேறிச் செல்லவே பொலிஸாரால் து ப்பா க்கிப் பி ரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், ம துவ ரி திணைக்களத்தினரால் ஓட்டிச் செல்லப்பட்ட வாகனத்தில் பயணித்த ஒருவர் இந்த து ப்பா க்கிச்சூ ட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மன்னாரை சேர்ந்த 38 வயதான நபரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like