கவர்ச்சி உடை அணிந்து ம து அருந்த மறுத்த மனைவி : கணவன் செய்த அதிர்ச்சி செயல்!!

கவர்ச்சி உடை அணிந்து ம து அருந்த மறுத்த மனைவி : கணவன் செய்த அதிர்ச்சி செயல்!!

பீகார் மாநிலத்தில் ம து அ ருந்த மறுப்பு தெரிவித்த மனைவிக்கு அவருடைய கணவன் தலாக் கூறி விவாகரத்து செய்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த நூரி பாத்திமா கடந்த 2015ம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

அடுத்த சில ஆண்டுகளில் இருவரும் டெல்லியில் குடியேறியுள்ளனர். அங்கிருக்கும் பெண்களை போல குறுகிய ஆடைகளை அணிந்து ம து அருந்த வேண்டும் என முஸ்தபா, மனைவி பாத்திமாவை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் இதற்கு பாத்திமா மறுப்பு தெரிவித்ததால் நீண்ட வருடங்களாகவே தொடர் தா க்குதல் ந டத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறுமாறு, பாத்திமாவிடம் முஸ்தபா கூறியுள்ளார்.

இதற்கு பாத்திமா மறுப்பு தெரிவித்ததால் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸ் நிலையம் சென்ற பாத்திமா, நீண்ட வருடங்களாகவே தன்னுடைய கணவர் கொ டுமைபடுத்தி வருவதோடு,

இரண்டு முறை கட்டாயப்படுத்தி கருவை கலைத்ததாகவும், அவர் கூறியதை கேட்க மறுத்ததால் தலாக் கூறியிருப்பதாகவும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like