யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப லி!!

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப லி!!

அச்சுவேலி, இராச வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உ யிரி ழந்துள்ளார்.

நவகிரி, புத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பீ.நிரோஜன் என்ற நபரே இவ்வாறு உ யிரி ழந்துள்ளார்.

அச்சுவேலி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டாடர் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உ யிரி ழந்தவரின் ச டலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like