ஐரோப்பிய நாடொன்றில் கோ ர வி பத்து : யாழ். இளைஞன் ப லி!!

ஐரோப்பிய நாடொன்றில் கோ ர வி பத்து : யாழ். இளைஞன் ப லி!!

இத்தாலியில் ஏற்பட்ட கோ ர வி பத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உ யிரி ழந்துள்ளார். 26 வயதான ஷர்மிலன் பிரேம்நாத் என்ற இளைஞனே உ யிரி ழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கை இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் தடம் புரண்டமையினால் வி பத்து ஏற்பட்டுள்ளது. உ யிரி ழந்தவரின் பி ரேத பரிசோதனையின் பின்னர் ச டலம் உறவினர்களிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ச டலத்தை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு உ றவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

You might also like