கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று 11வது நாளாகவும் தொடர்கின்றது

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று 11வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சிவா பசுபதி கிராமத்திற்கு வழங்கப்பட்ட தீர்வு போன்று தமக்கும் வழங்குமாறு தெரிவித்த குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1990ம் ஆண்டு முதல் வாழ்ந்து வரும் தமக்கு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ள காணி அனுமதிப்பத்திரம் வழங்குமாறு தெரிவித்து பன்னங்கண்டி மக்கள தொடர்ந்து போராடி வருகின்றனர்.

You might also like