தேர்தலுக்குள் கு ண்டுகள் வெ டிக்கலாம்! பாதுகாப்பை பல ப்படுத்துமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்!!

தேர்தலுக்குள் கு ண்டுகள் வெ டிக்கலாம்! பாதுகாப்பை பல ப்படுத்துமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்!!

தேர்தலுக்கு இடையில் பொது இடங்களில் கு ண்டுகள் வெ டிக்க கூடிய அபாயம் இருப்பதால் பாடசாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இவ்வாறான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளில் இது குறித்து பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பாடசாலைகளுக்குள் வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் பிள்ளைகளின் பாதுகாப்பில் அக்கறை எடுக்குமாறு பெற்றோர்களுக்கு பாடசாலை நிர்வாகத்தினர் அறிவுத்தியுள்ளனர்.

இதேவேளை இன்று கிழக்குமாகாண பாடசாலைகளுக்கு முன்னால் இ ராணு வத்தினர் நி றுத்தப்பட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் சோ தனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்படுவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அ ச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

You might also like