ம ரணத்தின் விளிம்புவரை சென்று காதலித்தவனை கரம்பிப்பிடித்த இளம்பெண்!!

இளம்பெண்

கிருஷ்ணகிரியில் காதலித்துவிட்டு ஏ மாற்றிய காதலன் பொலிஸார் விசாரணைக்கு பின்னர் திருமணத்திற்கு சம்மதம் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் பொலிஸ் மோப்ப நாய் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய உறவினரான நதியா என்கிற பெண் ஆ யுதப்ப டை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் சமீபத்தில் நதியாவை திருமணம் செய்துகொள்ள கண்ணன் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நதியா வி ஷம் கு டித்து த ற்கொ லைக்கு முயன்றார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நதியா தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட டிஎஸ்பி சங்கீதா கண்ணனை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது கண்ணன் திருமணத்திற்கு சம்மதம் கூறியதை அடுத்து, இன்று இருவருக்கும் பொலிஸார் முன்னிலையில் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.

You might also like