வவுனியாவில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது

வவுனியாவி நேற்று (31.03.2017) பிற்பகல் மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணு வீரரை கையும் மெய்யுமாக பொலிசார் கைது செய்துள்ளர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று பிற்பகல் பேருந்து நிலையத்தில் தம்புள்ளை பகுதியைச் செர்ந்த இராணுவ வீரர் ஒருவர் 100கிராம் 700மில்லி கஞ்சாவினை தன்வசம் வைத்திரந்த குற்றச்சாட்டில் கையும் மெய்யுமாக இராணுவ வீரர் கைது செய்யப்பட்டள்ளார்.

குறித்த இரணுவ வீரர் ஏற்கனவே கஞ்சா வைத்திருந்த கற்றச்சாட்டில் கைது செய்து பணி இடை நிறுத்தப்பட்டவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like