முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டார். குறித்த நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறிதரன்ஆகியுார் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய ராதாகிருஸ்ணன்,

கிளிநொச்சி மாவட்டம் கல்வி சார் வளங்களை பெற்றுக்கொள்ளதா நிலை உள்ளதாக தெரிவித்திருந்தார். இப்பாடசாலை பல்வேறு அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் உள்ளதை காண முடிவதாகவும், தன்னால் முடிந்தவரை பாடசாலையின் வளங்களை நிறைவு செய்ய முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கரு்தது தெரிவித்திருந்த சரவணபவன் அவர்கள் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி மாவட்ட யாழ் தேர்தல் மாவட்டத்தில் உள்ளது, இங்கு உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பன்முகப்புடுத்தப்பட்ட நிதியை கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

 

You might also like