கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்த முச்சக்கர வண்டி வி பத்து: ஒருவர் ப லி

வவுனியாவில் இன்று அதிகாலை

வவுனியா, விளக்குவைத்த குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வி பத்தில் ஒருவர் உ யிரிழ ந்துள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி வி பத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது ஒருவர் உ யிரிழ ந்துள்ளதுடன் இருவர் கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டிக்கு முன்னால் சென்ற வாகனம் மாடு ஒன்றுடன் மோ தியமையினால் இவ்வி பத்து நே ர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் ச ம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like