பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக ச ட்ட ந டவடிக்கை

பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு

பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எ திராக ச ட்ட ந டவடிக்கை எ டுப்பதற்கு உ த்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதசாரிகள் கடவை தவிர்ந்த ஏனைய இடங்களில் வீதியை கடப்பதால் வி பத்துக்கள் ஏ ற்பட வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் வீதியை கடக்க பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக க டும் ந டவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரிவின் அத்தியட்சகர் லலித் பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் டிசம்பர் 31ஆம் முதல் ஜனாதிபதி முதலாம் திகதி வரை கடும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், அதன் பின்னர் குறித்த நபர்கள் மீது ச ட்ட ந டவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like