கிளிநொச்சியில் சைக்கிளில் சென்றவரை மோ தி த ள்ளிய மோட்டார் சைக்கிள்! : முதியவர் ப லி

கிளிநொச்சியில் சைக்கிளில் சென்றவரை

கிளிநொச்சி சேவியர் கடை சந்தி அருகில் உள்ள விநாயகபுரம் மாயான சந்தியிலிருந்து விநாயகபுரம் செல்ல முற்பட்ட முதியவர் மீது சேவியர் கடை சந்தியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோ தியதில் முதியவர் ப லியாகியுள்ளார்.

வி பத்திற்குள்ளான முதியவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிகிச்சை ப லனின்றி ப லியாகியுள்ளார்.

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

You might also like