கிளிநொச்சியில் யாழ்.பல்கலைக்கழக மாணவன் ப ரிதாப ம ரணம்

கிளிநொச்சியில் யாழ்.பல்கலைக்கழக மாணவன்

கிளிநொச்சியில் மின்சாரம் தா க்கி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உ யிரி ழந்துள்ளார்.

கிளிநொச்சி – சிவநகர், உருத்திரபுரம் பகுதியில் அரசி ஆலை ஒன்றில் இன்று காலை இந்த ச ம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரசி ஆலையில் உள்ள பகுதி ஒன்றில் காணப்பட்ட வெள்ள நீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மி ன்சாரம் தா க்கியதில் குறித்த இளைஞன் உ யிரி ழந்துள்ளார்.

உ யிரிழந்த இளைஞன் யாழ்.பல்கலைக்கழக மாணவனான 22 வயதுடைய விக்னராசா சாரங்கன் எனத் தெரியவருகின்றது.

இவரின் ச டலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like