கிளிநொச்சி பூநகரி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வி பத்து – நா ல்வரின் நி லை!

கிளிநொச்சி பூநகரி செல்வபுரம் பகுதியில்

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் வாகனம் ஒன்று பூநகரி- செல்விபுரம் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வி பத்தில் 4 பேர் ப டுகாயமடைந் துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேக கட்டுப்பாட்டை இழந்து கப் வாகனம் வீதி ஓரத்தில் இருந்த ம ரமொன்றுடன் மோதியதில் வாகனத்தில் பயணித்த நால்வர் ப டுகாயமடை ந்துள்ளனர்.

இந்த வி பத்தில் வாகனத்தில் பயணித்த சாரதி மற்றம் உதவியாளர் ஆகியோரே ப டுகாயங்களி ற்குள்ளாகியுள்ளனர்.

மரத்துடன் மோ துண்டமையால் வாகனம் ப லத்த சே தமடைந்தள்ள நிலையில், கா யமடைந்த இருவரும் ப லத்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்டுள்ளனர்.

அதோடு வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த இருவரும் சாதாரண கா யங்களிற்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கா யமடைந்தவர்களில் மூ வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ள நி லையில் , மற்றையவர் பூநகரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வி பத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை வி பத்து இடம்பெற்ற குறித்த பகுதியில் கடந்த 23 ஆம் திகதி அன்றும் இரு பார ஊர்திகள் நேருக்கு நேர் மோ தி வி பத்துக்குள்ளாகியதில் நால்வர் ப டுகாயடைந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like