விசேட அதிரடி படையினரின் நடவடிக்கை! நாடு முழுவதும் சிக்கும் குற்றவாளிகள்

விசேட அதிரடி படையினரின் நடவடிக்கை!

நாடு முழுவதும் போ தைப்பொருள் வர்த்தகர்கள், பா தாள உ லக குழு கு ற்றவாளிகளை பி டிக்க பொலிஸ் விசேட அ திரடிப்படையினர் நடவடிக்கைகளை தீ விரப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சு ற்றிவளைப்பு ந டவடிக்கையின் போது 6 பா தாள உலக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட ச ந்தேக நபர் ஹங்வெல்ல பா தாள உலக குழு உறுப்பினரான இந்திரா என்பவர் என குறிப்பிடப்படுகின்றது.

பா ரிய கு ற்ற செ யல்கள் பலவற்றில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவரை க டத்தி சென்று கொ லை செய்த ச ந்தேக நபர்களும் இ வர்களுக்குள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது

இதேபோல் நாடு முழுவதும் கடமையில் உள்ள விசேட அ திரடிப்படை அதிகாரிகளினால் விசேட சு ற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

You might also like