தந்தையின் ச டலத்திற்கு அ ஞ்சலி செ லுத்தி விட்டு க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுத சென்ற மாணவன்

க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுத சென்ற மாணவன்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஆரம்பமாகின்றன.

இந்த நிலையில் திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் மகனொருவர் தனது தந்தையின் ச டலத்திற்கு அ ஞ்சலி செ லுத்திய பின்னர் பரீட்சை எழுத சென்றுள்ள சோ க ச ம்பவமொன்று பதிவாகியுள்ளது.

45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.டீ.சமிந்த லசந்த என்பவர் பு ற்று நோ யினால் பாதிக்கப்பட்ட நிலையில் மஹரகம வைத்தியசாலையில் சி கிச்சை பெற்று வந்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சமிந்த லசந்தவின் ச டலம் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இன்றைய தினம் ந ல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்படியானதொரு சூழ்நிலையில் உ யிரிழந்த நபரின் மூத்த மகனான சுபுன் தனன்ஞச (16 வயது) இன்றைய தினம் கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

இதன்போது அவர் பரீட்சைக்கு செல்வதற்கு முன்னர் தந்தையின் ச டலத்துக்கு க ண்ணீர் அ ஞ்சலி செலுத்தி பரீட்சை எழுதுவதற்காக மஹதிவுல்வெவ சிங்கள மகா வித்தியாலயத்திற்கு சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like