இரவு வேளையில் பரந்தன் வீதியில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்

இரவு வேளையில் பரந்தன் வீதியில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்

பரந்தன் புதுக்குடியிருப்பு போக்குவரத்து வெள்ளம் காரணமாக பாலம் உடைந்த நிலையில் தடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இரவு பரந்தன் பஸ் தரிப்பிடத்தில் நீண்ட நேரம் பேருந்து சேவை இன்றி பயணிகள் தவித்தனர்.

மேலும் இராணுவத்தினரின் உதவியை கோரிய போதும் அவர்களினால் மறுக்கப்பட்ட நிலையில் பெண்கள் சிலர் முச்சக்கர வண்டியில் செல்ல, ஆண்களிற்கு வீதியால் சென்ற டிப்பர் ரக வாகன உரிமையாளர் ஒருவர் உதவி செய்துள்ளார்.

You might also like