தமிழர் பகுதியில் தொ டரும் அ வலம்… மற்றுமொரு நான்கு வயது சிறுவன் கி ணற்றில் வீ ழ்ந்து ப லி..!!

தமிழர் பகுதியில்

திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெளி பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் வி ழுந்த நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன் நான்கு வயதுடைய சந்திரமோகன் சினியோன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்பொழுது அவரது ச டலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.வி சாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன் நான்கு வயதுடைய சந்திரமோகன் சினியோன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அவரது ச டலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.வி சாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like