சற்று முன் வவுனியா ஓமந்தையில் விபத்து! இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் காயம்

வவுனியா ஓமந்தையில்

வவுனியா, ஓமந்தை – வேப்பங்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வி பத்தில் நான்கு இராணுவத்தினர் உட்பட ஐவர் கா யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

புளியங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வருகை தந்த இராணுவ வாகனம் ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வைத்து பட்டா ரக வாகனத்துடன் மோ தியதிலேயே குறித்த வி பத்து இடம்பெற்றுள்ளது.

வி பத்தில் நான்கு இராணுவத்தினரும், பட்டாரக வாகனத்தில் பயணித்த ஒருவரும் கா யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் வி பத்து பிரிவில் அ னுமதிக்கபட்டுள்ளனர்.

வி பத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like