போரில் பல இன்னல்களை சந்தித்த கிளிநொச்சி மாணவன் கணித பிரிவில் சாதனை

கிளிநொச்சி மாணவன் கணித பிரிவில் சாதனை

இ றுதி கட்ட யு த்ததில் இடம்பெற்ற பல இ ன்னல்களை தா ண்டி வந்த கிளிநொச்சி மாணவன் சதுர்க்ஷன் A 2B பெற்று கணித பிரிவில் சாதனை படைத்துள்ளார்.

அத்துடன் மாவட்ட மட்டத்தில் கணிதப் பிரிவில் இரண்டாம் இடத்தினையும் குறித்த மாணவன் பெற்றுள்ளார்.

போ ரின்போது தனது தந்தையை ப றிகொ டுத்த மாணவன் சதுர்க்ஷன் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாணவன் சதுர்க்ஷனுக்கு பலரும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

You might also like