கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர் விபரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர் விபரம்

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர்களின் விபரம் பின்வருமாறு,

புதிய பாடத்திட்டம்

உயிரியல் : விமலேஸ்வரன் பவிக்சன் (A,2B), கிளிநொச்சி மகாவித்தியாலயம்

பொறியியல் தொழில்நுட்பம் : கண்ணப்பமூர்த்தி சுபாஞ்சன்(2A,B), பளை மத்திய கல்லூரி

உயிர்முறை தொழினுட்பவியல் : R.மதுசாளினி (3B) ,முழங்காவில் மகாவித்தியாலயம்

கணிதம் : சிவராஜா றேனுஜன் (3A), கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்

கலை: சுந்தரலிங்கம் பிரணவி (3A), கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்

வணிகம் : பாலச்சந்திரன் கிருபாளினி (3A) அக்கராயன் மகாவித்தியாலயம்

பழைய பாடத்திட்டம்

உயிரியல்: சிலக்சனா தர்மகுலசூரியர் (2A,b) , கிளிநொச்சி இந்துக் கல்லூரி

உயிர் முறமை தொழினுட்ம் : சுந்தரமூர்த்தி சுவாகி (2B,C) ,கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்

வணிகம் : சுபாஸ் (2A,B) ,முருகானந்த கல்லூரி

கணிதம் : வின்சன்றிபோல்ட் கிருசா (A,2B) , கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்

கலை : சிவனேசன் தர்சி (3A) வட்டக்கச்சி மத்திய கல்லூரி

You might also like