தேவாலயத்தில் இ டம்பெற்ற க த்திக்கு த்து! உடனடியாக வரவழைக்கப்பட்ட அ வசர சி கிச்சை வாகனங்கள்!

தேவாலயத்தில் இ டம்பெற்ற க த்திக்கு த்து! உடனடியாக வரவழைக்கப்பட்ட அ வசர சி கிச்சை வாகனங்கள்!

நியூயோர்க் நகரின் வடக்கே உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்றைய தினம் க த்திக் குத் துச் சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுள்ளது. அந்தக் க த்திக் கு த்துத் தா க்குதலில் ப லர் கா யமடை ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நியூயோர்க் நகரத்திலிருந்து 35 மைல் வடக்கே சுமார் 18,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட மொன்சியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளதாகவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக குறித்த பகுதிக்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டதோடு, அ வசர சி கிச்சைப் பிரிவு வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

You might also like