வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தவுடன் த ற்கொ லை செய்து கொண்ட மாணவி!!

வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள்

தமிழகத்தில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உ ருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்தவர் சாமுவேல். இவருடைய மகள் கீர்த்தனா (18).

இவர், மணலியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பருவத்தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவி, தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு, தங்கள் மகள் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மகளின் உ டலை பார்த்து பெற்றோர் க தறி அ ழுதனர். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரது அறையில் பொலிசார் சோதனை நடத்தினர். அதில் கீர்த்தனா, த ற்கொ லை செய்து கொள்வதற்கு முன்பாக தமிழில் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில், எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு என்னை படிக்க வைக்கின்றனர். ஆனால் நான் கல்லூரியில் நடைபெற்ற பருவத்தேர்வை சரியாக எழுதவில்லை. இதனால் நான்
த ற்கொ லை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like