அடுத்தடுத்த இடம்பெற்ற வீதி விபத்துகள் : 28பேர் பலி!!

அடுத்தடுத்த இடம்பெற்ற வீதி விபத்துகள்

எகிப்து நாட்டில் நடந்த சாலை வி பத்துகளில், இந்தியர் உள்ளிட்ட 28பேர் ப லியாகியுள்ளனர். எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள அய்ன் சொக்னா என்ற சொகுசு விடுதியை நோக்கி 2 சுற்றுலா பேருந்துகள் சென்றுக்கொண்டிருந்தன.

அவை இரண்டும் கெய்ரோ நகரில் லொரி ஒன்றுடன் மோ தி வி பத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்தியர் ஒருவர், 2 மலேசிய பெண்கள் மற்றும் எகிப்து நாட்டை சேர்ந்த பேருந்து ஓட்டுனர், சுற்றுலா வழிகாட்டி மற்று பாதுகாவலர் ஒருவர் என மொத்தம் 6பேர் ப லியாகினர்.

மேலும், 24பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் தீ விரசிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வி பத்தை தொடர்ந்து, சில மணிநேர இடைவேளையில், எகிப்தின் வட பகுதியில் போர்ட் செட் மற்றும் டேமியேட்டா ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட சாலையில் பேருந்து மற்றும் கார் மோதி வி பத்திற்கு உள்ளானது.

இதில் துணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 22 பேர் ப ரிதா பமாக ப லியாகினர். மேலும் 8 பேர் கா யமடைந்தனர்.

சம்ப இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அடுத்தடுத்து நடைபெற்ற சாலை வி பத்துக்களில் சிக்கி இந்தியர் உள்பட 28 பேர் உ யிரிழ ந்தது எகிப்தில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like