முல்லை. மாவட்ட சித்த வைத்தியசாலையில் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் உறுதியுரை

முல்லை. மாவட்ட சித்த வைத்தியசாலையில் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் உறுதியுரை

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக உறுதியுரை எடுத்தனர்.
புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக மரக்கன்றுகளும் நடப்பட்டன.

You might also like