சற்று முன் கிளிநொச்சி முறுகண்டியில் இடம்பெற்ற வி பத்தில் இளைஞன் ஸ்தல த்திலேயே உ யிரி ழப்பு!

சற்று முன் கிளிநொச்சி முறுகண்டியில் இடம்பெற்ற வி பத்தில் இளைஞன் ஸ்தல த்திலேயே உ யிரி ழப்பு!

முல்லைதீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டியில் இடம்பெற்ற வி பத்தில் இளைஞன் ஸ்த லத்திலேயே உ யிரி ழந்துள்ளார்.

ஏ-9 வீதியில் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இ ழந்தாலேயே இந்த வி பத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.45 மணியளவில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

வி பத்தில் உ யிரி ழந்த இளைஞன் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like