முல்லை இளைஞர்களின் புலனாய்வு திகிலுட்டும் ஒர் கதை தடயங்கள் கிடைக்குமா?

முல்லை இளைஞர்களின் புலனாய்வு திகிலுட்டும் ஒர் கதை தடயங்கள் கிடைக்குமா?

Missing child case விசயமாக Investigate பண்ணுகின்ற ஒரு Detective அது தொடர்பான தடயங்களை தேடிச்செல்லும் போது நடக்கும் ஓர் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு திரைக்கதை நகர்கின்றது.

இக்குறும்படம் LAJAN Production & Aruvi creative studio இணைந்து தயாரிக்க நிலவழகன் இயக்கத்தில் சனோஜனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் ஒரு Psychological crime thriller genre இல் உருவாகியுள்ளது.

Detective ஆக வேணுஜனும் George என்கிற கதாபாத்திரத்தில் ஜெயலக்ஷ்மனும் பாத்திரமேற்று நடித்துள்ளனர் .

இக்குறும்படத்தை பற்றி படக்குழுவினர் கூறுகையில், இந்தக் கதை வெறும் கற்பனை கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டதே. மாறாக எந்த விழிப்புணர்வை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டதல்ல என்பதுவாகும்.

You might also like