ஸ்ரீலங்கா பொலிஸாரினால் இருபது இளைஞர்கள் கை து

ஸ்ரீலங்கா பொலிஸாரினால் இருபது இளைஞர்கள் கை து

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 20 இளைஞர்கள் போ தைப் பொ ருள்களுடன் நேற்றும், இன்றும் கை து செய்யப்பட்டுள்ளனரென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன்- போ தை ஒ ழிப்பு பொலிஸ் பிரிவினரால் கினிகத்தேனை, தியகல, செனன் ஆகிய பிரதேசங்களில் வீதித் த டையை ஏற்படுத்தி முன்னெடுத்த சோ தனை நடவடிக்கையின் போதே, சந்தேகநபர்கள் கை து செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு, குருநாகல், கொழும்பு, தமபுளை, காலி, மாத்த​றைப் பிரதேசங்களைச் சேர்ந்த 20- 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனரென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

You might also like