வவுனியாவில் முதல்முறையாக இலவச தலமைத்துவ பயிற்சி கருத்தரங்கு

வவுனியாவில் முதல்முறையாக இலவச தலமைத்துவ பயிற்சி கருத்தரங்கு

போட்டித்தன்மை கொண்ட இன்றைய காலத்தில் உங்களை தனித்துவப்படுத்திக் கொள்வதற்கும், ஆளுமைத்திறமையினையும் ஆங்கில மொழி சார்ந்த ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கான யுத்திகளைப் பற்றியும் அறிந்து கொள்ள இலவச கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

குறித்த இலவச கலந்துரையாடல் வவுனியா வைரவப்புளியங்குளம் , வைரவர் கோவில் வீதியில் அமைந்துள்ள டியா கல்லூரியில் (Diya Professional Training Centre) நாளையதினம் (12.01.2020) காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகள் மாத்திரமே உள்ளமையினால் இலவச அனுமதிகளை பதிவு செய்து கொள்ள 076 5492 323 குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு இன்றே அழைப்பினை ஏற்படுத்துங்கள்

ஆளுமை என்பது வெறுமனே மேலே கூறப்பட்டுள்ள பண்புகளின் கூட்டு அல்ல. மாறாக, ஒருவரின் தனிப்பட்ட மற்றும் தொடர்ந்து வெளிப்படும் நடத்தையை நிர்ணயிக்கும் பண்புகளின் அமைப்பாகும். ஒரு குணம் ஒருவரிடம் குறைந்தபட்சம் ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை காணப்பட்டு அவரின் தினசரி செயல்பாட்டை பாதிக்குமானால் அதனை நாம் அவரின் தன்மை, குணம் அல்லது சுபாவம் என்கிறோம். இதில் சிறிது காலம் மட்டுமே இருக்கும் அவ்வப்பொழுது வெளிப்படும் நடத்தை மற்றும் குறுகிய கால நடத்தை சேர்க்கையில்லை.

ஒருவரிடம் நூற்றுக்கணக்கான பண்புகள் இருக்கலாம். ஆயினும் அனுபவத்தில் நாம் கண்டது என்னவென்றால் பெரும்பாலும் ஒருவரின் ஆளுமையை தீர்மானிப்பது இருபதிலிருந்து ¬¬முப்பது பண்புகளே ஆகும். அவருடைய மற்ற பண்புகள் ஒரு சராசரி நபருடையதை போலவே இருப்பதால் அவற்றை கணக்கில் எடுக்க தேவையில்லை.

 

You might also like