இரண்டு ச டலங் களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அ வசரமாக தரையிறங்கிய விமானம்

இரண்டு ச டலங் களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அ வசரமாக தரையிறங்கிய விமானம்

தாய்லாந்து எயார் லைன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அ வசரமாக தரையிறங்கியுள்ளது.

ஜெடாயிலிருந்து இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையம் நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் இரண்டு பயணிகள் சு கயீனம டைந்துள்ளமையினால் அ வசரமாக தரையிறக்க அனுமதியளிக்குமாறு விமானி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய இன்று அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறங்கியுள்ளது.

எனினும் விமானத்தில் சு கயீனமடைந்ததாக கூறப்படும் இரண்டு நபர்களும் உ யிரிழ ந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷிய பெண் மற்றும் ஆண் ஒருவருமே இவ்வாறு உ யிரிழ ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தாய்லாந்து விமான நிலையத்திற்கு சொந்தமான இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன

You might also like