24 மணிநேரமும் இயங்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நடவடிக்கை மையம் விரைவில் இலங்கையில்

24 மணிநேரமும் இயங்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நடவடிக்கை மையம் விரைவில் இலங்கையில்

தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 24 மணிநேரமும் இயங்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நடவடிக்கை மையம் ஒன்றை ஏற்படுத்த பா துகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட நடவடிக்கை மையம் ஏற்படுத்தப்பட உள்ளதாக பா துகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட கு ற்றச்செ யல்களில் ஈடுபடும் குழுக்கள், க ப்பம் கோ ருவோர், போ தைப்பொ ருள் வியாபாரிகள் தொடர்பாக 011-2580518, 011-2058552, 011-2500471, 011-2506588 மற்றும் 011-2589741 ஆகிய தொலைபேசி எண்கள், தொலைநகல் இலக்கம் 011-2588489, 011-2081044 ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு மக்கள் தகவல்களை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது.

You might also like