த மிழீழ வி டுதலைப் பு லிகளின் அமைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம்

த மிழீழ வி டுதலைப் பு லிகளின் அமைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம்

த மிழீழ வி டுதலைப் பு லிகள் அமைப்பை ப யங்க ரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒ ன்றியம் தொடர்ந்தும் பெயரிட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் த மிழீழ வி டுதலைப் பு லிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ப யங்க ரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கட்டது.

தொடர்ந்து 14 வருடங்களாக இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ப யங்க ரவாத அமைப்புகள் பட்டியலில் த மிழீழ வி டுதலைப் பு லிகள் இ யக்கம் இருக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ப யங் கரவாத பட்டியல் (EU terrorist list) தொடர்பில் தனது ப யங் கரவாத உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை நேற்று (13) புதுப்பித்துள்ளது.

அதற்கமைய 15 தனிநபர்கள் மற்றும் 21 அமைப் புகளை தொடர்ந்தும் தனது ப யங்க ரவாத தடைப் பட்டியலில் உள்ளடக்குவதாக அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் த மிழீழ வி டுதலைப் பு லிகள் இய க்கத்தை தொடர்ந்தும் த டைசெய்யும் பட்டியலில் உள்ளடக்கியிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் த டைசெய்யப்பட்ட 21 அமைப்புக்களில் ஒன்றாக த மிழீழ வி டுதலைப் பு லிகள் இயக்கம் காணப்படுகிறது.

You might also like