நேருக்கு நேர் மோ தி வி பத்துக்குள்ளான பேருந்துகள்! பலர் படுகா யம்

நேருக்கு நேர் மோ தி வி பத்துக்குள்ளான பேருந்துகள்! பலர் படுகா யம்

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன வி பத்தில் 23 பேர் ப டுங்காய ங்களுக்குள்ளாகிய நிலையில் வட்டவளை வைத் தியசாலையில் சேர்க்கப்பட்டு சி கிச்சை பெற்று வருகின்றனர்.

ஹட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும், கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸும் கினிகத்தேனை தியகல பகுதியில் வைத்து இன்று காலை 7.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி வி பத்துக்கு ள்ளா கியுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸில் பயணித்த 23 பேர், கா யமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டனர்.

இதில் 22 பேர் வட்டவளை வைத்தியசாலையிலும், ஒருவர் கினிகத்தேனை வைத்தியசாலையிலும், அ னுமதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, மேலும் 6 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்கு பேர் வைத் தியசாலையில் தங்கி சி கிச்சை பெற்று வருகின்றனர்.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ் முறையற்ற ரீதியில் பயணித்ததாலேயே இவ்வி பத்து சம் பவித்துள் ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like